உலகத்தைப் பார்த்து உன்னைச் சுற்றியுள்ள
ஒவ்வொன்றையும் பார்த்து கற்றுக் கொள்வதும்,
ஒருவகை.கண்டுபிடிப்புதான்.
.
உனக்குள் இறங்கி உன்னைக் கவனித்து உனக்குள் என்ன இருக்கிறது, நீ யார் என ஆராய்ந்து
உனக்கொரு முகவரியை உருவாக்கி
இவ்வுலகத்திற்குத் தேவையான, திறமையான ஒரு பொருளாக உன்னையே கொடுப்பது என்பதுதான் இன்றைய மிக உயர்ந்த கண்டுபிடிப்பு - சேவை.

நாம் எதைப் பார்த்தாலும், படித்தாலும் யாருடைய கருத்துகளைக் கேட்டாலும், அதனை உள்வாங்கி வெளிப்படுத்தும்போது
நமது படைப்பானது நமது பாணியில் நம்முடைய Brand-ஆக இருக்க வேண்டும். உள்ளே எடுத்துச் சென்றதை அப்படியே வெளிப்படுத்துவது என்பது உண்டவற்றை வாந்தி எடுப்பதற்கு சமமாகும்.
அப்படியே பிரதிபலிக்க நாம் ஒன்றும் ஜெராக்ஸ் மெஷின் அல்ல. நாம் ஒரு படைப்பு. இறைவனின் அற்புதமான படைப்பு.
ஒன்றைப் போல மற்றொன்றை படைப்பதில்லை இறைவன்.
உலகத்தில் வாழும் மனிதர்களின் கைரேகை ஒருவரைப் போல் இன்னொருவருக்கு இல்லை. அப்படி இருக்க, நாம் மட்டும் ஏன் எடுத்துக் கொண்டதை அப்படியே திருப்பிக் கொடுக்க வேண்டும்?

ஒன்றிலிருந்து மற்றொன்றும், மற்றொன்றிலிருந்து வேறொன்றும், வேறொன்றிலிருந்து இன்னொன்றும், இன்னொன்றிலிருந்து பிரிதொன்றும் உருவாவதுதான் இயற்கை.
No comments:
Post a Comment