Saturday, 19 March 2016

அப்பா, அம்மாவை கச்சிதமா காப்பியடிங்க..!

அப்பா, அம்மாவை கச்சிதமா காப்பியடிங்க..!
மனிதர்களின் ஜீன் அமைப்பு தொடர்பாக இங்கிலாந்தின் எக்சிட்டர் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஆய்வு நடத்தினர்.
ஆய்வு பற்றி அவர்கள் கூறியதாவது:
இனப்பெருக்கத்துக்காகவும் முட்டை, குட்டி போடுவதற்கும் பல பறவைகள், விலங்குகள் பல ஆயிரம் கி.மீ. தூரம் பறக்கின்றன.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த நடைமுறையை அவை மாற்றுவதில்லை.
மனிதர்களில் உணவு, உடை, நடைமுறை வழக்கங்கள், மற்ற பழக்கங்கள் போன்றவற்றில் ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி உள்ளனர்.
நம் அப்பா, அம்மா செய்வது சில நேரங்களில் பேத்தலாக தெரிந்தாலும் நாமும் அதையே பின்பற்றுவது சிறந்தது.
இப்படி செய்வதால், அவர்களிடம் இருந்து நமக்கு வந்த ஜீனை அதன் போக்கிலேயே விடுகிறோம்.
இதனால் ஜீன்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன.
கண்ணை மூடிக்கொண்டு அப்பா, அம்மாவை காப்பியடியுங்கள்..
ஜீன்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் நாம் ஆரோக்கியமாக, நீண்ட ஆயுளுடன் இருக்கலாம். -

No comments:

Post a Comment