சுறு சுறு ப்பாய் இரு ஆனால் படபடப்பாய் இராதே
பொறுமையாய் இரு ஆனால் சோம்பலாய் இராதே
சிக்கனமாய் இரு ஆனால் கருமியாய் இராதே
அன்பாய் இரு ஆனால் அடிமையாய் இராதே
இரக்கமாய் இரு ஆனால் ஏமாந்து விடாதே
கொடையாளியாய் இரு ஆனால் ஓட்டாண்டியாய் இராதே
வீரனாய் இரு ஆனால் போக்கிரியாய் இராதே
நல்லோரை நாடு ஆனால் எல்லோரையும் வெறுக்காதே
No comments:
Post a Comment