அமெரிக்காவின் ஜனாதிபதி?
நேர் மறை சிந்தனைகள் உயர வைக்கும் !
பில் கிளின்டனும் ஹிலாரி கிளின்டனும் காரில் பெட்ரோல் போடுவதற்கு ஒரு பங்க் சென்ற போது அங்கிருந்த ஒரு நபரை அடையாளம் கண்டு கொண்ட ஹிலாரி,
அவரை தனது கணவருக்கு “இவர் ஹென்றி, என்னுடைய கல்லூரித் தோழர்” என அறிமுகம் செய்து வைத்தார்.
”இல்லை நான் அவரை திருமணம் செய்து கொண்டிருந்தால், அவர் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகியிருப்பார்!”
No comments:
Post a Comment