விக்கல் வந்தால் தண்ணீர் எவ்வளவு முக்கியமோ, குழம்பிய மனதிற்கு அமைதியும் அவ்வளவு முக்கியம்.
நிறைவாய் வாழுங்கள். மற்றவர் கண்களுக்கல்ல, உங்கள் மனதிற்கு.
ஆயிரம் வெற்று வார்த்தைகளை விட மேன்மையானது, அமைதியை கொடுக்கும் ஒரே ஒரு வார்த்தை.
வாழ்க்கைப் போரில் எத்தனையோ சொல் அம்புகள் உங்களை நோக்கி வரும்போதெல்லாம் அதை தடுத்து நிறுத்தும் கேடயமாய் உங்களிடம் இருக்க வேண்டியது அமைதி மட்டுமே.
- (ப/பி)
🙏🏽 *இனிய காலை வணக்கம்* 🙏🏽
No comments:
Post a Comment