Wednesday, 11 May 2016

இப்படித்தான் வந்துச்சு மீம்ஸ்!

இப்படித்தான் வந்துச்சு மீம்ஸ்!

மீம் எனப்படுவது யாதெனின் யாரையாவது கலாய்த்துத் தள்ளல். இப்படிப்பட்ட மீம்ஸைக் கண்டுபிடிச்சது யாருப்பா? மீம்’ என்ற வார்த்தையை முதன்முதலில் 1976-ல் உயிரியல் மேதை ரிச்சர்ட் டாகின்ஸ் ‘தி செல்ஃபிஷ் ஜீன்’ என்ற தன் புத்தகத்தில் பயன்படுத்தினார். மெமரி + ஜீன் என்ற வார்த்தையைக் கோத்து புதுசாக ஒரு வார்த்தையாக ‘மீம்’ ஐ உருவாக்கினார். அதேபோல அவரே, ‘மை மீம்’ என்ற வார்த்தையும் உருவாக்கினார். ஒன்றைப் போலவே இருக்கும் இன்னொரு ஜீன் என்று அர்த்தமாம்! அப்புறம் மீம்ஸ் ஒரு பெருங்கடல். இன்னும் அதைப்பத்தி தெரிஞ்சுக்கணும்னா, கூகுளில் போய் தேடுங்க பாஸ்... மீம்ஸ் கிரியேட் பண்ண டைம் ஆச்சு!

No comments:

Post a Comment